Saturday, February 20, 2016

புதுவையை சுற்றி உள்ள சித்தர்கள் ஜீவசமாதி

புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள் 
1  ஸ்ரீ தொள்ளகாது  சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர்    ஆலயம்  புதுவை , 
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள்  சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்   
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள்  கருவடிக்குப்பம் புதுவை   
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள்  வைத்திக்குப்பம் ,புதுவை .  
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .  
6 ஸ்ரீ கம்பளி  நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி  தொழிற்பேட்டை , புதுவை . 
7 ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது  குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .  
8 ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை   
9 ஸ்ரீ  சந்தானந்தா  சுவாமிகள்  சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே  எல்லைபில்லைசாவடி புதுவை   
10 .ஸ்ரீ சுப்ரமணிய  அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .  
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள்  தட்டஞ்ச்சாவடி, புதுவை   
12 ஸ்ரீ வேதானந்த  சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை  புதுவை .  
13 ஸ்ரீ சடையப்பர்  சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை   
14 ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை .  
15 ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி  புதுவை .  
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை  ரோடு  சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம்  புதுவை . 17 ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்  வில்லியனூர்  புதுவை   
18 ஸ்ரீ ராமபரதேசி  சுவாமிகள் சுல்தான்பேட்டை  வில்லியனூர் புதுவை .   
19 ஸ்ரீ  பவழக்கொடி சித்தர்  சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .  
20 ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள்  சோம்பட்டு  திருக்கனூர் வழி , புதுவை . 
21 ஸ்ரீ தட்சணாமூர்த்தி  சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை   
22 .ஸ்ரீ  குருசாமி  அம்மாள்  சுவாமி  எ அரியூர் , புதுவை   
23  ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி  அன்னையீன்  சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம்  , புதுவை  
24 ஸ்ரீ ல ஸ்ரீ  உலகநாத களரானந்த சுவாமிகள்    சோரியங்குப்பம் பள்ளி  பாகூர் ,புதுவை   
25 ஸ்ரீ அப்பர் சுவாமிகள்   எம்பலம். புதுவை .  
26 ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள்  ஒதியம் பட்டு  புதுவை  
27 ஸ்ரீ வியோமா   சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர்  புதுவை .  
28 ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை   
29 ஸ்ரீ சிவபிரகாச  சுவாமிகள்  நல்லாத்தூர்  எம்பலம், புதுவை .  
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம்  புதுவை .  
31 ஸ்ரீ கழுவெளி  சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம்  இரும்பை .புதுவை   
32 ஸ்ரீ சிவஞ்ன  பாலய  சித்தர் சுவாமிகள் , பொம்மையார்  பாளையம்  புதுவை .  
33 ஸ்ரீ  சிவஞ்ன  பால சித்தர்  சுவாமிகள் ,மைலம்  முருகம் கோவிலுக்கு வலபுறம்  ,.  
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)   
35 ஸ்ரீ  பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.   
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம்  கடலூர்.  
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு  
38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம் 39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள்  காரணப்பட்டு . 
40 ஸ்ரீ லக்ஷ்மண  சுவாமிகள் புத்துப்பட்டு  காலாப்பட்டு   
41 குண்டலினி சித்தர்  திருவக்கரை   திருக்கனூர் அருகில்   
இந்த 41  சித்தர்களும்  ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற .... தரிசிக்க வருகைதாருங்கள் உள்ளம் தெளிவடையும்   ஆன்மீகச்சிந்தனையில் அடியேன்... கணேசன் பாண்டிச்சேரி    

4 comments:

  1. ஐயா புதுவை தட்டாஞ்சாவடி அருகே உள்ள கம்பளி சாமி மடம் பின்பக்கம் உள்ள சித்தர் பீடம் லிங்கம் பசவப்பா என்ற சித்தர் பெருமானுடையது என்று கூறப்படுகிறது இதைப் பற்றி தங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  2. அதே போல் குமரன் நகர் அருகே உள்ள.பொன்னியம்மன் கோவிலில் தான் பெரியவர்க்கு பெரியவர் சித்தர் பீடம் உள்ளது என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  3. அதே போல் குமரன் நகர் அருகே உள்ள.பொன்னியம்மன் கோவிலில் தான் பெரியவர்க்கு பெரியவர் சித்தர் பீடம் உள்ளது என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  4. ஐயா புதுவை தட்டாஞ்சாவடி அருகே உள்ள கம்பளி சாமி மடம் பின்பக்கம் உள்ள சித்தர் பீடம் லிங்கம் பசவப்பா என்ற சித்தர் பெருமானுடையது என்று கூறப்படுகிறது இதைப் பற்றி தங்கள் கருத்து என்ன

    ReplyDelete